
சென்னை வேதாகம ஐக்கிய சங்கத்தின் கூட்ட ஒழுங்குகள்
ஞாயிறு – மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை – ரிட்ரீட் கூட்டம்
ஞாயிறு – மாலை 3:00 முதல் 4:00 மணி வரை – ஜெபம்
ஞாயிறு – மாலை 4:00 முதல் 7:00 மணி வரை – சுவிசேஷ வெளிப்பிரசங்கம்
செவ்வாய் – மாலை 6:00 முதல் 8:00 மணி வரை – வாலிபர்களின் ஜெபம்
வெள்ளி – இரவு 10:00 முதல் 1:30 மணி வரை – ஜெபம்
பிரதிமாதம் 3வது சனிக்கிழமை – ஒருநாள் சுவிசேஷ கிராம ஊழியம்
வருடத்திற்கு ஒருமுறை டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை கிறிஸ்மஸ் கால சுவிசேஷ ஊழியம் – சுவிசேஷ கிராம ஊழியம்
பிரதி மாதம் 3வது சனிக்கிழமை – பெண்கள் உபவாச ஜெபம் 10:00 முதல் 2 மணி வரை