சென்னை வேதாகம ஐக்கிய சங்கத்தின் கூட்ட ஒழுங்குகள்

ஞாயிறு   –  மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை  –  ரிட்ரீட் கூட்டம்

ஞாயிறு   –  மாலை 3:00 முதல் 4:00 மணி வரை   –  ஜெபம்

ஞாயிறு   –  மாலை 4:00 முதல் 7:00 மணி வரை   –  சுவிசேஷ வெளிப்பிரசங்கம்

செவ்வாய்  –  மாலை 6:00 முதல் 8:00 மணி வரை   –  வாலிபர்களின் ஜெபம்

வெள்ளி   –  இரவு 10:00 முதல் 1:30 மணி வரை    –  ஜெபம்

பிரதிமாதம் 3வது சனிக்கிழமை   –  ஒருநாள் சுவிசேஷ கிராம ஊழியம்

வருடத்திற்கு ஒருமுறை டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை கிறிஸ்மஸ் கால சுவிசேஷ ஊழியம்  –  சுவிசேஷ கிராம ஊழியம்

பிரதி மாதம் 3வது சனிக்கிழமை  –  பெண்கள் உபவாச ஜெபம் 10:00 முதல் 2 மணி வரை